வெள்ளி, 8 செப்டம்பர், 2017

கோபிசெட்டிபாளையம் புத்தகத் திருவிழா-2017

                       

                  கோபிசெட்டிபாளையம் புத்தகத்திருவிழா-2017
                                     GOBICHETTIPALAYAM BOOK FAIR - 2017

நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம்-
 Govt Reg No;1 / 2006கோபிசெட்டிபாளையம்,ஈரோடு மாவட்டம்.
 தமிழ்நாடு - 638476

 CONSUMER WELFARE AND PUBLIC PROTECTION ASSOCIATION -  GOBICHETTIPALAYAM, ERODE DISTRICT, TAMIL NADU-Govt Reg No;1 / 2006
அன்புடையீர்,
  www.cwappagobi.blogspot.com வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.  நுகர்வோர்நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் கோபிசெட்டிபாளையம் சார்பாக இன்று  08 செப்டெம்பர் 2017 வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி  வருகிற 2017  டிசம்பரில் மாபெரும் புத்தகத் திருவிழா   நம்ம கோபிசெட்டிபாளையத்தில் சிறப்பாக நடத்த உள்ளோம்.விரைவில்  நிகழ்ச்சிநிரல் பற்றிய தகவல் துண்டறிக்கைகளும் விளம்பர பேனர்களும்,போஸ்டர்களும்,மின்னஞ்சல் வாயிலாகவும்,முகநூல் வாயிலாகவும்,வாட்ஸ்அப் வாயிலாகவும்,அழைப்பு விடுக்கிறோம்.அனைவரும் வருக அறிவுச்செல்வங்களை அள்ளிச்செல்லுங்க.                                 என 
                                                                                     புத்தகத்திருவிழாக் குழு,
                                                                                நுகர்வோர் நலவாழ்வு மற்றும் 
                                                                                 மக்கள் பாதுகாப்பு சங்கம்- 
                                                                                  (Govt Reg No;1 / 2006)
                                                                                கோபி செட்டிபாளையம் -
                                                                                    ஈரோடு மாவட்டம்.638476
                                                                                        ஈரோடு மாவட
 தொடர்புகொள்ள;
(1) தலைவர்,
V.T.கிருஷ்ணகாந்த்  
V.T.ராஜ் கல்யாண் ஸ்டோர்ஸ் 
 புதுப்பாளையம் -கோபி
CELL # 9942223833 ., 9442223833
 வலைத்தளம்www.cwappagobi.blogspot.com 

(2) செயலாளர்,
Dr.P.வெங்கடாசலம்  B.A.,M.(Acu).,M(Dip).,Sidda.,M.D.(Acu).,M.(Dip)Yoga &N Sc
குள்ளம்பாளையம்,கோபி
  CELL # 9362223906 .,
மின்னஞ்சல்; consumergobi@gmail.com .,

ஒருங்கிணைப்பாளர்,
(3)
C. பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம். 
 CELL # 9585600733
மின்னஞ்சல்;  paramesdriver@gmail.com.,
 வலைப்பதிவு; www. konguthendral.blogspot.com.,
 முகநூல் ;  parameswaran driver / Facebook.com 



 எம்ஜிஆர் என்னும்
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
 (17ஜனவரி 1917 - 24டிசம்பர் 1987) பற்றி சில வரிகள் மட்டும்....

சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்

  1. பாரத் விருது - இந்திய அரசு
  2. அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
  3. பாரத ரத்னா விருது - இந்திய அரசு
  4. பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
  5. சிறப்பு முனைவர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
  6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

  1. இதயக்கனி - அறிஞர் அண்ணா
  2. புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
  3. நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
  4. மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
  5. பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
  6. மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
  7. கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
  8. கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
  9. கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
  10. கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
  11. கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
  12. திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்

பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

  1. கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
  2. கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
  3. நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
  4. பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
  5. மக்கள் திலகம் - தமிழ்வாணன்
  6. வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
  7. புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி
  8. இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
  9. மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
  10. ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்